இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தீபாவளிப் பண்டிகை சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்
இனிமையாக இருந்ததா, மகேஷ் டியர்?
அடுத்த லவ்லி அப்டேட் இன்று தருவீர்களாப்பா?
Waiting for the next lovely update,
eagerly, மகேஸ்வரிரவி டியர்
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹப்பாடா
கௌசிக் புண்ணியத்துல அந்த வீணாப்
போன கிரிதரன் போய் சேர்ந்துட்டான்
எவனோ ஒரு நல்ல இளைஞர் கார்
மேல கல்லைப் போட்டு கௌசிக்கும்
அவன் தம்பியும் மாட்டிக்கிட்டாங்க
ஜெயிலுக்கும் போயிட்டாங்க

சரணா மாறிய சக்திவேலும் உடம்பும்
மனசும் சரியாகி பழையபடி தன்
குடும்பத்துடன் ஒண்ணு சேர்ந்துட்டான்
இப்போத்தான் நிம்மதியா இருக்கு

ஆனால் ரமலியும் ரேணுகாவும் பாவம்தானே
புருஷனைத் தேடி ரமலியும் வந்துட்டாள்

பார்த்தால் மட்டும் போதாது
பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்ன்னு
தனுஷ் சொல்ற மாதிரி மலர்விழியைப்
பார்த்து பார்த்து இப்போத்தான் இந்த வெற்றிவேல் மச்சானுக்கு அவளைப்
பிடிக்க ஆரம்பிச்சு லைட்டா பல்ப் எரியுது
இனி அது ஜெகஜ்ஜோதியா மாறட்டும்

பாவம் சின்னஞ்சிறுசுக, மகேஷ் டியர்
இரண்டு ஜோடியையும் பிரிக்காமல்
சேர்த்து வைச்சிடுங்கப்பா
வில்லன்கள் தொல்லை இனி கொஞ்சநாளைக்கு இருக்காதுன்னு நினைக்கிறேன் டியர்.. இனி சக்தியும் மலரும் எப்படி தங்கள் வாழ்க்கையை எடுத்துக்குறாங்கன்னுதான் மீதி கதை அதுக்கு நம்ம அப்பத்தா ரேணுகா ராமலிங்கம் மூனுபேரும் என்ன மாதிரி உதவி பண்ணுறான்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தீபாவளிப் பண்டிகை சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்
இனிமையாக இருந்ததா, மகேஷ் டியர்?
அடுத்த லவ்லி அப்டேட் இன்று தருவீர்களாப்பா?
Waiting for the next lovely update,
eagerly, மகேஸ்வரிரவி டியர்
தீபாவளி நல்லபடியா முடிஞ்சது டியர்.. ஊருக்கு போயிட்டோம் இன்னைக்குதான் வந்தோம் இன்னைக்கு கண்டிப்பா பதிவு உண்டு டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top