நன்றி சவி.. இன்னைக்கு வந்திருவேன்.. உங்களுக்காகவே பல வேலைகளுக்கு ஓபி அடிச்சிட்டு இன்னைக்கு வந்திருக்கேன்Dear sis...ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க....twist வச்சு முடிச்சிட்டிங்க...சீக்கிரமே வாங்க....leave சொல்ல கூடாது...
நன்றி சவி.. இன்னைக்கு வந்திருவேன்.. உங்களுக்காகவே பல வேலைகளுக்கு ஓபி அடிச்சிட்டு இன்னைக்கு வந்திருக்கேன்Dear sis...ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க....twist வச்சு முடிச்சிட்டிங்க...சீக்கிரமே வாங்க....leave சொல்ல கூடாது...
நன்றி சிஸ்.. இன்னைக்கு வந்திருவேன் டியர்Nice ud sis. Suspense oda mudiththadhaala next ud seekram venum
நன்றி ப்ரியா போன பதிவு எழுதும்போது கொஞ்சம் எனக்கே பயமாயிருந்திச்சு.. எல்லாத்தையும் கரெக்டா எழுதியிருக்கேன்னா இல்லையான்னு.. உங்களோட கமெண்ட்ஸ் படிச்சிட்டு நிம்மதியா இருந்திச்சு.. இன்னைக்கு பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன்.. அதோட ரமலியும் வந்திட்டாAmmadi....etho thriller movie paartha maadhiriye irundhadhu....avalavu azhaga koil scenea kan munnala kondu vandhuteenga. ...Ella threaddaiyum ore nimizhathula sertuteenga... Ippa nyabagam vandhutta ramaliya marandhuduvana?
சரண் சக்தியா மாறிட்டான் டியர் இன்னைக்கு பதிவோட வந்திருவேன் டியர்என்னப்பா இப்படி ஆயிடிச்சு ....சரண் எல்லாம் நினைவும் வரப்போகுதா ...சீக்கிரம் எபியோட வாங்கா
நன்றி சிஸ் ஆமாப்பாஅருமையான பதிவு
எல்லோரும் சேர்ந்துறுவாங்களா
Wow akka superrr!!! Waiting for it!!!!மகிழ்ச்சிடா ராஜி.. கண்டிப்பா இன்னைக்கு போட்டுருவேன்டா
போட்டுட்டேன்டாWow akka superrr!!! Waiting for it!!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்ஆமா, மகிழ்ச்சியா, துக்கமா, நெகிழ்வா தெரியலை. ஆனா நல்லா இருந்திச்சு சிஸ்.
மகிழ்ச்சிடா.. அடுத்த பதிவு போட்டுட்டேன்டாInteresting episode ma eagerly waiting for your next episode
மகிழ்ச்சி டியர்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்Super epi dear, epadi suspence vachu mudichuteengale dear, adutha epi sikkiram post podunga dear