தரணி Well-Known Member Dec 17, 2019 #37 அது தான் பொண்ணு பாக்க வருவது ஐஸு யை தானே அப்புறம் கோமு எதுக்கு saree கட்டணும்
S Sudhar Member Jan 20, 2020 #39 ரகுவா ...இல்லை என்னை பிடிக்க வந்த ராகுவா.... ஐஷு நீ வேற லெவல் மா. ரகுவோ அவளை நினைத்து உருகுகிறான் ஐஷுவோ இப்படி ... விதியா? மதியானு? பார்ப்போம். நன்று.
ரகுவா ...இல்லை என்னை பிடிக்க வந்த ராகுவா.... ஐஷு நீ வேற லெவல் மா. ரகுவோ அவளை நினைத்து உருகுகிறான் ஐஷுவோ இப்படி ... விதியா? மதியானு? பார்ப்போம். நன்று.