Nice update...
லூசு, கருவாட்டுப் பையன், கொத்தவரங்கா, குர்க்குரே..
என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு
முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
சந்தோஷமான சூழ்நிலையில இந்த கோமு பாட்டியோட வீட்டுக்காரர் இப்ப எதுக்கு இங்க வறாரு??? வெள்ளைக்காரி பின்னாடி போனவர் அப்படியே போய் இருக்க வேண்டியது தானே...