அவளே என் பிராபவம் 10 rerun

Advertisement

Surya Palanivel

Well-Known Member
அப்பா அப்பானு சொல்லாம பிரேம் பிரேம்னு சொல்வாங்களா, போடா டேய் போடா....

இந்த கதையில startingல இருந்து அப்பா - பொண்ணு, பிரேம்- மித்ரா, அண்ணா - தங்கச்சி ,இப்ப அம்மா- அப்பா ன்னு இரண்டு பேரும் பேசும்போது நடுவுல மூணாவது மனுஷன விடுறது கிடையாது ;)

பிரேம் வீட்ல ரெண்டு பெரிய வில்லிங்கள வச்சுட்டு too muchஆ வாய் விட்டுட்டு இருக்கான். First அவங்கள வந்து பாருடா டேய்..
பாவம் அப்பா எவ்வளவு வெறுமையா ஒத்துக்கொண்டு இருக்காரு. அவருக்கு அவர் பயம்..
 

ManjuMohan

Well-Known Member
Enadhu business Nala pogutha,summave poguma ...Ava pinadi irundu poga vaikara hardwork panni..niyo,kala atitu ukarndhu irukara un pono Ila adhu Nala nadakaethu...pudichi jail ah podungama ivangala..kadupetguranga
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
மதுவோட அப்பாவ சமாளிச்சு கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சாலும், மாமியார் சும்மா இருக்க மாட்டா போலயே. மதுதான் கடை நடந்த ரெடி பண்ணியிருக்கா. இப்படியும் சில மனிதர்கள்.
Adhu avangaluku theriyathe. And ivanga kalyanam niruthunathu thappu thane.
 

Geetha sen

Well-Known Member
கடைசியில் வசந்தா பேசி ஒத்துக்க வச்சுட்டாரே சூப்பர்
 

priya raghavan

Well-Known Member
Prem great dhaan...avalavu kovathulayum..nee venam enakunnu oru vaarthai kooda varaliye..Naan engayavadhu thali kattuvennu solrane..super..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top