அவளே என் பிரபாவம் 20 rerun

Advertisement

Geetha sen

Well-Known Member
Sure epi
மது எவ்ளோ பொறுமையா அப்பாவுக்கு புரிய வைக்கிறா இருந்தும் மாறுறாறா.
ப்ரேம் தன் உணர்வுகளை சொல்றது அருமை.
மது இப்ப நீ பண்ணது தான் சரி.
 

Satvina

Well-Known Member
Madhu, take your amma and leave. These people don’t deserve you. Prem, you should have asked her if she is coming with you. Madhu, you should leave your Dad.
 

Suvitha

Well-Known Member
இந்த வடிவேலு பெரியமனுஷன் தானே? மகள் அத்தனை சொன்ன பிறகும் மரமண்டைக்கு ஏறமாட்டேங்குதே.
 

Surya Palanivel

Well-Known Member
மது செம்ம..."நான் உங்க ரெண்டு பேரையுமே தள்ளி வைக்கிறேன்"

dealer arrangements and designs timely job and add on தான. அதுக்காக சண்முகம் அவரோட முழு உழைப்பையும் கொடுத்துருக்கார்..

ஆனா அப்பா ஜாதகம்னு பயந்த மாதிரி இது என்ன பிரிவா? இவன் பணத்த கொடுத்துட்டு தான் மித்ராவ கூப்டுக்குவேன்றான். அப்டி கூப்டறப்ப இவ வருவாளா?

பிரேம்க்கு சின்ன வயசுல பாசம் அன்புன்னு அவனோட ஏக்கம் தான் மித்ரா வ அவனுக்கே அவனுக்குன்னு நினைக்கிறான் போல.


night fullஆ carலயே stay பன்னிட்டானா, பாவம் தான்டா நீயும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top