அவளே என் பிரபாவம் 18 rerun

Advertisement

Satvina

Well-Known Member
Awesome.mamanaar, marumagan and vaijayanthi oda ego la sikki Madhu sinna pinnam aagara.

Thirunthatha Jenmangal. Ithunga vaaya kuduthu avangalai pirichutu, jathakam, josiyam mela pazhi poduvanga.

Senjutangaiya….. is Madhu pregnant?
 
Last edited:

Kalai Raja

Active Member
அருமையான பதிவு ❤️ இந்த அம்மா வாயே மூடாதா....... அந்தம்மா தான் லூசுு மாதிரி பேசினா வடிவேலு கொஞ்சம் பொறுமையா பேசி இருக்கலாமே...... அடுத்து என்ன நடக்கும் எல்லாமே மது உழைப்புன்னு தெரிந்ததும் மாமியார் ரியாக்ஷன் எப்படி இருக்கும்??????ப்ரேம் _வடிவேலு--மது?????????
 
Last edited:

Surya Palanivel

Well-Known Member
பூனைக்குட்டி வந்துருச்சா...
எதுக்குடா அடிச்ச?
அப்பா சொன்னதுல எந்த தப்புமே இல்ல.
ஆனால் பிரேம் மனநிலை வருத்தம் தான்,..
இனிமேல் திவ்யா & மாமியார் எங்க கொண்டு போய் முகத்த வச்சிக்குவாங்ளோ,
அச்சோ பயத்துல மயங்கிட்டாளா..
 

ManjuMohan

Well-Known Member
Vaijayanti Kum dhivyavukum oru fevicol halwa parcel pananum....epdi pesuvanga ini .ipa answer panunga... Vaira valayalayam ,unga ponuku rubber valayal than potrukanum actually... Un ponu mattum Prem kalyanathulam ena veti murichalam...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top