அவளே என் பிரபாவம் 11 rerun

Advertisement

Surya Palanivel

Well-Known Member
நன்னாள் வந்துடுச்சா?
ஆனாலும் பிரேம் ரொம்ப செய்றான்.பாவம் வடிவேலு அப்பா. அவர் பொண்ணுக்கு செய்ய இவன் என்ன தடை செய்றது? இதுல தன்மானமாம்?
இந்த திவ்யா பட்டா தான திருந்தும் போல.
 

sangeetha Chelvam

Well-Known Member
மது தான் இரண்டு பேருக்கும் இடையில மத்தளம் போல அடி வாங்கறா. திவ்யா, வைஜெயந்தி என்னைக்கு வாங்கி கட்டிக்க போறாங்கன்னு தெரியல. அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top