அழகியல் 25 பைனல் அண்ட் எபிலாக்

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

எஸ் பைனல் எபி.. :giggle:

Thank you so so so much malli mam..:love::love:

படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க மக்களே.. எப்போதும் போல உங்க லவ் அண்ட் சப்போர்ட்க்கு மிக பெரிய நன்றி நன்றி..:love::love:

குற்றம் குறை இருப்பின் சுட்டி காட்டவும்..:giggle:

Here is the final and epilogue update. Read and share your thoughts.. Thank you so much friends..:love:




 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

தணிகைவேல் போல இல்லாம, உறவுகளை சரியா கையாண்டு, மாமனாரோட நம்பிக்கையை பெற்று, அவர் பெத்த பொண்ணையும் அவர் பார்த்துக்கிட்டே மாதிரியே நல்லா பார்த்துக்கிட்டு. சொந்த வாழ்க்கையில மட்டுமில்ல தொழில்லையும் ஜெயிச்சுட்டான் எங்க ஹீரோ... பாரதி செஞ்ச தப்பையும் உணர்த்தி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, அக்கா யாரையும் எங்கேயும் விட்டுக்கொடுக்காம அவங்களுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் ஒரு குறையும் இல்லாம செஞ்சுட்டான்.. மொத்தத்துல "அழகியல்" அழகான குடும்ப கதை... ❤️❤️❤️


 
Last edited:

உதயா

Well-Known Member
:love: :love: ஒத்த செயினை வச்சு மொத்த உறவுகளையும் :love: :love: :love:

ரகு மாதிரி ஆண்கள் நிஜத்திலும் இருந்தால் நல்லா தான் இருக்கும் தன்னோட குடும்பத்தை மட்டும் இல்லாமல் மனைவியோட குடும்பத்தையும் அனுசரிச்சு போறது அழகியல் தான் :love: :love: :love: :love:

மாமனாரையும் புரிஞ்சிக்கிட்டு எங்கயும் அவரை காய் படுத்தாமல் அவருக்கு தன்னை புரிய வச்சதும் அவரோட நம்பிக்கைய சம்பாதிச்சதும் அழகியல் தான்:love::love::love:

அறிமுகவே இல்லாமல் பாரதியோட கட்டாயத்துக்காக ஆரம்பித்த உறவு பிறகும் அதிகமா பார்க்காமலும் பழகாமலும் மத்தவங்களை பத்தி தெரிஞ்சுக்காமலும் வருஷம் கடந்தும் உறுதியா நின்ன ரகு ஜனக் காதல் அழகியல் தான்:love::love::love:

கொஞ்சம் நிதானமும் பொறுமையும் இருந்தால் எல்லா உறவுகளையும் ஒரே சீரும் கொண்டு போயிடலாம் அதுக்கு ரகு ஜனக் தான் உதாரணம்:love::love::love::love:

ராஜேஸ்வரி அவங்களோட குணத்தை மாத்திக்கலனாலும் முன்பு மாதிரி எல்லா இடத்திலும் தன்னோட குணத்தை காட்டாமல் கொஞ்சம் அடக்கியே வாசிச்சுட்டாங்க ஆணவமான அழகியல் :love::love::love::love:

ராக்கிக்கு ஒரு கதை வேண்டும் என்று கேட்டுட கூடாது என்று முன்னெச்சரிக்கையா அவனை குடும்பத்தோடு அறிமுக படுத்துன உங்களோட முன்னெச்சரிக்கையும் அழகியல் தான்:love::love::love:

காலம் போன கடைசியில் ஆரம்பிச்சாலும் ராம் மூர்த்தி தணிகை கெமிஸ்ட்ரி அழகியலோ அழகியல் தான் :love::love::love:

அருணகிரி, மஞ்சுளா , பிரவீன், சுந்தரம்,அனுஷா இப்படி கதையில் வந்த எல்லா கேரக்டர்ஸும் அழகியல் தான் :love::love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top