உதயா
Well-Known Member
மொத்த குடும்பத்துக்கும் ரகு என்கிற போதி மரத்துக்கு அடியில் தான் உறவுகளை பத்தின ஞானம் வந்திருக்கு
தணிகை உங்க தங்கச்சி பிறந்த வீட்டுக்கு வந்து போய் இருக்கிறதும் நீங்கள் அவங்களுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யும் போது உங்க மனைவிக்கும் இதே மாதிரி ஆசை இருக்குமா என்று ஏன் கேட்க தோணல இந்த பணமும் வசதியும் போதும் என்கிற எண்ணம்
கடைசி வரை அந்த வெள்ளி தட்டு விவகாரம் வெளியே வராது
ரகு அழகா எல்லா சொந்தங்களையும் அரவணைச்சு கொண்டு போறான் அவன் வயசுக்கு அவனுக்கு இருக்க பக்குவம் பெரியவர்களுக்கு இல்லை
பிரவீன் உன் மாமியாரை நீ கேள்வி கேட்டே ஆகணும்
அவன் கூட வேலைக்கு வரேன் என்று சொல்லி இருப்பாளோ

Last edited: