அழகியல் 17

Advertisement

shaniff

Well-Known Member
Hi Ram‍♀️♀️♀️

Ram panrathu correct thaan...intha Rajeshwari ku oru kaattu maatranum.

But Ram & Nanthu ku idaiyil pirachinai vanthidumonu kavalaiyaa irukku.
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
ஆர்த்தி அம்மாவுக்கு பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது பாரதி ஏழை என்று தெரியலையோ இப்பதான் தெரியுதோ, உங்க பேச்சால பிரவீன் இனி உங்க வீட்டுக்கு எப்படி வருவான் உங்க மகள் தனியாக தான் உங்க வீட்டுக்கு வந்து போவாள்.
ஜானு தவிப்பு பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கு
 

Saroja

Well-Known Member
ஆர்த்தி அம்மாக்கு அறிவு
நல்லா வேளை செய்யுது
ராஜேஸ்வரி சரியான
முட்டாள் கிழவி

ரகுவரன் அருமை
 

Jafar ali

Well-Known Member
கரூர் கடலூராக மாறியது சரி பாண்டி எப்படி வந்தது
 

Surya Palanivel

Well-Known Member
என் மகன் விட்டுக்கொடுக்கறது ரொம்ப பெருசு - வலி நிறைந்த வார்த்தைகள்..
வாழை இலை ல சாப்பிடற காரணம் ராஜேஸ்வரி அம்மா க்கு புரியுதா? ஆர்த்தி அம்மா பேச காரணம் நீங்க தான் பாட்டி வெளியாட்கள் ட்ட மருமகள விட்டுக் கொடுத்துட்டு இப்ப என்ன?
 

subibala

Active Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:

வெளியே போறதால சீக்கிரம் போட்டாச்சு..

நேத்து எபில கரூர்.. கடலூர் ஆகிடுச்சு. எடிட் பண்ணிட்டேன்.. சாரி மக்களே.. மாத்தி எழுதினா கொஞ்சம் 'சரியா' கைட் பண்ணுங்கப்பா. நன்றி.



Nice update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top