அழகியல் 12

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:


 

Janavi

Well-Known Member
:love: :love: :love:
பாரதி சொன்னது போல, சில உறவுகள் தூரமா இருந்தா நல்லது தான்...

யாராவது கொஞ்சம் விட்டு கொடுக்கணும்..யார் செய்வா ???

வளைகாப்பு , பாரதி உடல்நிலை ...
இதில் ஏதேனும் மாற்றம் வருமா...

Very interesting update ❤️
 
Last edited:

Geetha sen

Well-Known Member
:love: :love: :love:
அப்பா இப்பதான் பையனும் பொண்ணும் நல்லதா நாலு வார்த்தை பேசிக்கிறாங்க.
ஆனாலும் இந்த அப்பா மகளை ரொம்ப படுத்துறார்.
சித்தப்பாவும் சித்தியும் கலக்குறாங்க.
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

"அவ்வளவு நல்லவன் எல்லாம் நான் இல்லடி" - அதான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே... :p:p

உன்கூட இருக்கும் போது ஜானுவை நைட்டி தான் போட சொல்லணும்... :cool::cool: நீங்க சேலையை பத்தி ரொமான்டிக்கா பேசுவீங்க, உடனே நாங்களும் ரொமான்டிக்கா பாட்டு போடணும்...:cautious::cautious:

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top