அபிராமி ஏற்றிய தீபம் – 3

#1
அன்பு வணக்கம் நட்புகளே..!!!

இந்தத் தளத்தில் நான் எழுதும் முதல் கதை 'அபிராமி ஏற்றிய தீபம்'. இதுவரை 2 அத்தியாயங்கள் பதிந்துள்ளேன். இதோ கீழே மூன்றாவது அத்தியாயம்!! :love::love:

வாசித்துவிட்டுக் குறை நிறைகளைச் சொல்லுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் கருத்துகளே எனக்கு எழுத உந்து சக்தியாகவும், என் தவறுகளைத் திருத்த நல்ல வாய்ப்பாகவும் இருக்கும்.

என் எழுத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்!!:)

அன்புடன்
ஸ்ரீ கங்கைபிரியா

Abirami Yaetriya Theepam 3
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes