அன்புள்ள மான்விழியே-10

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹாய் டியர்ஸ்...
எல்லோருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...❤️
அன்புள்ள மான்விழியே நாவலின் அடுத்த பதிவு இதோ உங்களுக்காக. அதோடு
புதுவருடம் முதல் மாதம் முதல் வாரத்தில் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தோடு வந்திருக்கேன். தேனம்மா, பேரழகனை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். முக்கியமா அவ ஆபீசர்னு கூப்பிட்டு பண்ற அமர்களத்தை. அவங்க ரெண்டு பேரும் புத்தக வடிவில் உங்களை சந்திக்க வந்திருக்காங்க. புத்தக வடிவில் வாசிக்க விரும்புறவங்க‌ வாங்கி படித்து மகிழலாம். இம்மகிழ்வான தருணத்தில் என்னை வழிநடத்தும் என் அன்பு தந்தைக்கும், அன்பு இல்லம் பதிப்பகத்தாருக்கும், எனது அன்பு வாசகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.❤️ நன்றி நன்றி நட்பூக்களே...❤️ எல்லோருக்கும் மறுபடியும் ஒரு முறை ஹேப்பி ஹேப்பி நீயூ இயர்...



AM 10
 
Last edited:

Janavi

Well-Known Member
Happy new year sis...
ஒருமணி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாமா.... அப்படின்னா, என்ன நடக்க போகிறது.....
Interesting ud
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top