ஹலோ சிஸ், உங்கள் ஹவுஸ் வோனர் மாதிரி ஆளுங்கள வாழ்க்கைல சந்திக்க ஒரு குடுப்பினை வேண்டும். ஏன்னா 100 அறிவுரைகள் தராத வேகத்தையும் முன்னேற்றத்தையும் ஒரு ஏச்சு குடுக்கும். என்ன நடந்தாலும் அதில் நல்லது மட்டுமே பாருங்கள். மீதி எல்லாம் குப்பை, அங்க அங்க குப்பை தொட்டியில் போட்டுருங்க. உங்கள் நலம்...