மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 4

Advertisement

Punitha M

Well-Known Member
கோலம் சைஸ் பாத்தே புள்ள கையில ஏதோ காயம்ன்னு கண்டுக்கற அளவு துரை கனி விசயத்துல தேறிட்டாருடா:LOL::LOL::LOL:

ஓ அவர் பார்வை ரசனை பார்வையா;);)
துரைமேல உங்களுக்கு அத்தனை நல்ல எண்ணம்:love::love::love:

பேங்க் எக்சாம் க்கு படிக்கற..
கை காயத்துக்கு மருந்து போட்டு விடுற..
தோள் சாஞ்சு தூங்குறவ தூக்கம் கலையாம வண்டி ஓட்டுற..
ஹார்ன் அடிச்சு எழுப்பிவிட்டு கண்ணால காதல் பேசுற:D:D:D

என்னடா நடக்குது உனக்குள்ள;);)

ஹரினிக்கு முறை செஞ்சு கனிக்கும் முறைமாமன் ஆகிட்ட போல:whistle::whistle:
வாழ்த்துக்கள்:D:D

அருமையான பதிவு மகி சிஸ்:love::love:
 

Santhiya s

Active Member
Sis குச்சு தென்ன ஓலைல தான் கட்டுவாங்க. முதல் தடவையா பனை ஓலைனு படிக்கிறேன். வழக்கம் உண்டுனா சரி.. இல்லனா சரி பண்ணிருங்க.
 

Avatharini

New Member
View attachment 3018View attachment 3019View attachment 3020






Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 4 1

Priya Prakash's Manathaal Unnai Siraiyeduppaen 4 2
cleardot.gif

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்துட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ் ..கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்
Super
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sis குச்சு தென்ன ஓலைல தான் கட்டுவாங்க. முதல் தடவையா பனை ஓலைனு படிக்கிறேன். வழக்கம் உண்டுனா சரி.. இல்லனா சரி பண்ணிருங்க.
இல்ல சிஸ் எங்கள் பகுதியில் பனை ஓலையில்தான் கட்டுவாங்க டியர்... இப்ப என்னுடைய தம்பி பொண்ணு பெரிய பொண்ணாயிருக்கா... அவளுக்கு அதில்தான் கட்டியிருக்காங்க டியர்
 

Punitha M

Well-Known Member
இல்ல சிஸ் எங்கள் பகுதியில் பனை ஓலையில்தான் கட்டுவாங்க டியர்... இப்ப என்னுடைய தம்பி பொண்ணு பெரிய பொண்ணாயிருக்கா... அவளுக்கு அதில்தான் கட்டியிருக்காங்க டியர்
தமிழர்கள் வாழ்வியலோட கலந்தது பனைமரம் தானே..
காலப்போக்குல அதையெல்லாம் மாத்திட்டாங்க..

இப்போ மரமும் சரி அதனோட பிணைந்த சடங்குகளும் சரி மறைஞ்சு அழிஞ்சும் போய்ருச்சின்னு நெனைக்கறேன்..
 

Santhiya s

Active Member
இல்ல சிஸ் எங்கள் பகுதியில் பனை ஓலையில்தான் கட்டுவாங்க டியர்... இப்ப என்னுடைய தம்பி பொண்ணு பெரிய பொண்ணாயிருக்கா... அவளுக்கு அதில்தான் கட்டியிருக்காங்க டியர்
Oh ok sis.. I just asked for confirmation:)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top