amuthavallinagarajan Sep 2, 2018 அப்டேட் 15(1) போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்... 15(2) நைட்டுக்குள்ள தந்துடுறேன். தேங்க்யூ...
amuthavallinagarajan Aug 29, 2018 தேங்க்யூ மல்லி சிஸ்.... ப்ரெண்ட்ஸ்14(2) நைட்டுக்குள்ள தந்துடுறேன் ...நன்றி...
amuthavallinagarajan Aug 18, 2018 வணக்கம் நட்புகளே... நயனமொழி பேசும் தேவதையை உணர்வுப்பூர்வமாய் படித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் முதலில் என் நன்றிகள். நெக்ஸ்ட் எப்பி செவ்வாய்தான். அதற்கு முன் முடித்தால் இங்கு வந்து தெரிவித்துவிடுகிறேன். நன்றி...
வணக்கம் நட்புகளே... நயனமொழி பேசும் தேவதையை உணர்வுப்பூர்வமாய் படித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் முதலில் என் நன்றிகள். நெக்ஸ்ட் எப்பி செவ்வாய்தான். அதற்கு முன் முடித்தால் இங்கு வந்து தெரிவித்துவிடுகிறேன். நன்றி...
amuthavallinagarajan Aug 11, 2018 செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை கதை, உனை மட்டுமே காதல் கொள்ள என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது ப்ரெண்ட்ஸ்... நாகம்மை பதிப்பகம் _ 9952076258
செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை கதை, உனை மட்டுமே காதல் கொள்ள என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது ப்ரெண்ட்ஸ்... நாகம்மை பதிப்பகம் _ 9952076258
amuthavallinagarajan Jun 30, 2018 வணக்கம் நட்புகளே .... குளிரென சுடும் சூர்யநிலவு பைனல் எப்பி ... இன்னும் சிறிது நேரத்தில் தருகிறேன் .... நன்றி ...
வணக்கம் நட்புகளே .... குளிரென சுடும் சூர்யநிலவு பைனல் எப்பி ... இன்னும் சிறிது நேரத்தில் தருகிறேன் .... நன்றி ...