உங்களுடைய அன்புச் செல்ல மகளின் திருமணம் குறித்து எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு, சித்ராகணேசன் டியர் தங்களின் அன்பு மகள் சீரோடும் சிறப்போடும் அனைத்து செல்வங்களும் பெற்று எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் நீண்ட ஆரோக்கியத்துடனும் எல்லாம் வல்ல எம்பெருமான் விநாயகப் பெருமான் திருவருளால் வாழ்வாங்கு நீடுழி
வாழ்கவென வாழ்த்துகிறேன், சித்ராகணேசன் டியர்