இன்று Precap or அப்டேட், ஏதாவது தருவீர்களா, மல்லிகா செல்லம்? Because, சைந்துவோட, லேட்டஸ்ட் பொசிஷன் என்ன=ன்னு தெரிஞ்சுக்க, இன்க்ளூடீங் மீ ஆல்சோ, இங்கே நிறைய பேருக்கு ரொம்பவே ஆவலாய் இருக்கு பா, மல்லிகா டியர்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மல்லி.....புத்தம் புது வருடத்தில்
உங்கள் எழுத்து பணி மேலும் மேன்மையுற வாழ்த்துகள்.....புது எண்ணங்களுடனும், புதிய வண்ணங்களுடனும்......