Hi friends, contest winners எல்லோருக்கும் பணம் இன்னைக்கு அனுப்பி விட்டுட்டோம். சரயு புக் ரிலீஸ் ஆகறதுக்காக வெயிட் பண்ணினோம். இந்த வீக் அவங்க புக் வந்துடுச்சு. அடுத்த வாரம் அவங்க புக் அனுப்பிடுவாங்க. Participants இன்னும் மூணு பேருக்கு புக் அனுப்பலை , மங்களா, கயல்விழி அண்ட் சித்ரா , சித்ரா அட்ரஸ் அனுப்பிட்டாங்க இன்னைக்கு புக் அனுப்பிடுவோம். இன்னும் ரெண்டு பேர் அனுப்பலை. KINDLY SEND US THE ADDRESS .