முள்வேலியா? முல்லைப்பூவா? - 8

Advertisement

rakavi

Well-Known Member
சஹானா சூப்பர்.... :love: . மீனாட்சியை அசால்ட்டா டீல் பண்றா....
ரேகாக்கும் பேய் ஓட்டிட்டா...... :cool:

accident பாண்டி பிரதர்ஸ் வேலையா.... :unsure:

கமலா பாட்டி செம கில்லாடி..... சின்ன கேப் கிடைச்சாலும் உள்ள புகுந்து சஹாவை பேரனுக்கு ஜோடி சேர்க்கப் பார்க்குறாங்க.....:ROFLMAO: அவங்க கூட்டணிக்கு ஆள் சேர்த்துட்டாங்க..... இனி சுதர்சனுக்கு கட்டம் கட்ட வேண்டியது தான்..... :p
கட்ட விட்டு வேடிக்கையா பார்ப்பான் சுதர்ஷன்?
 

rakavi

Well-Known Member
பாட்டி என்ன நேக்கா விசாரிக்காங்க....

அடப்பாவி accident பன்னிட்டான்களா....

"என் பேரனும் Gym body தான்"...பாட்டி செம்ம போங்க...

சுதிர் சஹாவ பத்தி சரியா சொல்றானே (y)
சஹா ரேக்ஸ்ட்ட பேசறது மீனாட்சி அம்மாவ சமாளிக்கறது எல்லாம் சூப்பர்..

அவங்க detectives :cool: ஆ மாறி பேசிட்டு இருந்தா இவங்களுக்கு lovers chat போலவா இருக்கு...
எல்லாம பார்க்கற பார்வையில் இருக்கு:ROFLMAO::ROFLMAO:
 

rakavi

Well-Known Member
நான் அப்பவே சொன்னேன் school படிக்கறப்ப நடந்ததெல்லாம் அறியா வயசுல நடந்தது அதை வெச்சு சஹாவ திட்டாதீங்கனு....

இப்ப பாருங்க 200%ஒரே எபில score பண்ணிட்டா.....

இவங்க கூட்டமா கல்யாண நாளே குறிச்சிருவாங்க போல
நாள் குறிச்சி என்ன செய்ய? தாலி அவன் தானே கட்டணும் ? கழுத்தை அவதானே காட்டணும்?
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️

இந்தாம்மா சஹா, எங்காளும் ஜிம் பாடிதான்... அவனையும், நீ அந்த போஸ்ட்டுக்கு கன்சிடர் பண்ணலாம்... :p:p

(நடுவுல வந்து ஆட்டய கலச்சு விடுற பாட்டி சத்தியமா கமலம் இல்ல...:p:p)

மீனாட்சியா வெச்சுப்போம் :ROFLMAO: அவங்க செட் ஆவாங்க.
கன்சிடர் தானே? பண்ணிடுவோம்(y):ROFLMAO:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
போய் கதை திரும்ப படிங்க... எல்லா factum தப்பு தப்பா புரிஞ்சிருக்கீங்க... விட்டா வருணுக்கு சஹானா தங்கச்சின்னு சொல்லிடுவீங்க போல!!!!:ROFLMAO::ROFLMAO:
தங்கச்சின்னு எல்லாம் சொல்ல கூடாது.... இப்படி வேணும்னா சொல்ல சொல்லுங்க... :p:p

IMG_20240207_174241.jpg
 

Sathya Velusamy

Well-Known Member
போய் கதை திரும்ப படிங்க... எல்லா factum தப்பு தப்பா புரிஞ்சிருக்கீங்க
திரும்ப போய் படிச்சாலும் ஹீரோ அரை கிழவன் தான officer....

அவருக்கு என்ன இளமை திரும்ப போகுதா???;););)
 

SINDHU NARAYANAN

Well-Known Member
திரும்ப போய் படிச்சாலும் ஹீரோ அரை கிழவன் தான officer....

அவருக்கு என்ன இளமை திரும்ப போகுதா???;););)
அரை கிழவன்னு எல்லாம் சொல்ல கூடாது.. ஆயிரம் தான் இருந்தாலும் அவர் தான் ஹீரோ... என்ன mid thirties ல தானே இருக்கார்... அட்ஜஸ்ட் பண்ணிப்போம்.. ;););)

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top