பேரன்பு பிரவாகம் -28

Advertisement

Anu Nandhu

Well-Known Member
:love: :love: :love: பிரவாகன் காதல் பிரவாகம் எடுத்துடுச்சு என்று சந்தோஷ பட்டா இப்படி கடைசியில் மோதல் பிரவாகம் எடுத்துடுச்சே :cool: :cool: :cool: :cool: :cool:

இந்த சொத்துக்கு எல்லாம் மலர் அப்பா தான் நேரடி வாரிசா :unsure::unsure::unsure::unsure:இல்லை இவங்க ஹாஸ்பிட்டல் வச்சிருக்க இடம் மலர் அப்பாவுக்கு சொந்தமானதா :unsure::unsure::unsure::unsure:

சித்தப்பா வேலையா இது :cautious::cautious::cautious::cautious:மறைஞ்சிருந்த பூதம் வெளியே வந்திடுச்சு :sleep::sleep::sleep::sleep:

ஐநா சபையில் எனக்கு முக்கியமான மீட்டிங் இருப்பதால் இன்னும் சில நாள் என்னை ஹீரோ ஆர்மியில் தேட வேண்டாம்

:cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool:
Prava pathi complaint panna thana poringa..
 

Rianya

Well-Known Member
Don't know what to say. Finally the cat is out of the bag. Even though in the initial episodes suspicion was strong that there was a reason he married her, in the recent episodes thought in favour of prava that may be he really loved her. I wish at some point he had told her, what the real reason was.. now when she is in happy space, Its sad that she came to know of this. But its also for good. Any more delay will only increase heartbreak.
Malar always had this doubt. Yet its going to take time to accept this. Not easy at all. Love after marriage was genuine, that's the only solace I guess.
 

உதயா

Well-Known Member
Prava pathi complaint panna thana poringa..
ஹீரோ ஆர்மிக்கு பாதுகாப்பு கேட்டு ஐநாவுக்கு போறேன் :) :) :) :) :) வரும் போது ஜெர்ரி படையோடு தான் வருவேன்:cool::cool::cool::cool:ஏன்னா சுகா சிஸ் டாம் கூட சுத்திக்கிட்டு இருக்காங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Anu Nandhu

Well-Known Member
Matter velila vandhuduchu..

Nan ipdi irukumonu yosichean.. ethadhu onnu vitta atthai, mama murai ipdi ethadhu irukumoa.. asset ellam malar family odadhonu yosichean.. epdi epdiyoa mandaiya poattu udaicha.. starting la dhanama yaro kududhanganu vandhadhu yosigala... Bt vaarisu illanu thana vandhuchu..

Aga ivan thidirunu marriage panna athan reason ah
 

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

P.Barathi

Well-Known Member
மலரோட உடனடி எதிர்வினைதான் இந்த கோபம். பிரவாகன் அவளோட கோபத்தை குறைக்க ரொம்ப கஷ்டப்படனும். ஆனா மலர் ரொம்ப தெளிவான பெண், கல்யாணத்திற்கான ஆரம்ப காரணம் ஏமாற்றப்பட்ட வலி, கோபத்தை கொடுத்தாலும் போகப்போக அவனோட அன்பை புரிஞ்சுக்கலாம். ஆனா இந்த நிலம் விஷயத்தை வச்சு மலர் தான் நினைத்ததை செய்து முடிக்க பார்த்தால் அதிசயம் இல்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top