ஜோல்னா பை - 3

Advertisement

உதயா

Well-Known Member
:love::love:ஜோல்னா அருமையான தாத்தா (y) (y) தன் பேரனுக்கு பெண்களை எப்படி பாத்துக்கணும் எப்படி நடத்தணும் என்று அழகா பாடம் எடுக்கிறார் ;););)

செல்போன் வச்சு ஏதோ தப்பு செய்து இருக்காங்க :cry::cry::cry:

இப்போ பையன் போனை செக் பண்றது நல்லாவா இருக்கு :sleep::sleep::sleep:

இங்க தாத்தா பேரன் பாச பிணைப்புல அவ்வளவு நெருக்கமும் புரிதலும் இருக்கு:love::love::love::love::love:ஆனால் ராகேஷ் குடும்பத்தில் :oops::oops::oops::oops::oops:

பேரனுக்கு தன்னால் முடிந்த நல்லதை விதைக்க முயற்சி செய்றாரு:giggle::giggle::giggle::giggle:


பொண்டாட்டி வந்ததும் மனுசனுக்கு சிரிப்பு அள்ளுது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
இந்த ஜோல்னா எத்தனை
அக்கறை

சின்னவன் பேச்சு அருமை
தாத்தன் பேரன் பந்தம்
அழகு

பொண்டாட்டிய பாத்து
இவருக்கு இப்படி சிரிப்பு
:p :D:mad:
 

dhanuja senthilkumar

Well-Known Member
அருமையான பதிவு
இந்த ஜோல்னா எத்தனை
அக்கறை

சின்னவன் பேச்சு அருமை
தாத்தன் பேரன் பந்தம்
அழகு

பொண்டாட்டிய பாத்து
இவருக்கு இப்படி சிரிப்பு
:p :D:mad:
Thank u saro ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top