செவ்வானில் ஒரு முழு நிலவு 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நன்றி பானுமா:love::love:
mobile ok?
இப்போதைக்கு ஓகே
எப்போ வேலையைக் காட்டுமோ தெரியாது
ஒர்க் ஆகும் வரை ஸ்டோரி படிப்பேன்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
இப்போதைக்கு ஓகே
எப்போ வேலையைக் காட்டுமோ தெரியாது
ஒர்க் ஆகும் வரை ஸ்டோரி படிப்பேன்
Bargavi Dialogue translate வேலைதான் pending நானே try பண்ணி....நீலாமணி sis கிட்ட கேட்டேன். ங்க ங்கோ போடுங்கனு சொல்லிட்டாங்க. ஓரளவுக்கு okனு நினைக்கிறேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
Bargavi Dialogue translate வேலைதான் pending நானே try பண்ணி....நீலாமணி sis கிட்ட கேட்டேன். ங்க ங்கோ போடுங்கனு சொல்லிட்டாங்க. ஓரளவுக்கு okனு நினைக்கிறேன்.
அனுப்பியிருக்கீங்களா?
போய் பார்க்கிறேன், மிலா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மொபைல் ஒர்க் ஆகும் வரை ஸ்டோரி படிப்பேன்
ஆனால் அதுக்குன்னு பேய் பிசாசுல்லாம் அவங்கவங்க ஜோடியோடு ஜாலியா ஜல்ஸா பண்ணும் நேரத்தில் நீங்கள் அப்டேட் கொடுத்தால் எப்படி படிப்பது? இல்லை எப்படின்னு கேட்கிறேன்
 

mila

Writers Team
Tamil Novel Writer
மொபைல் ஒர்க் ஆகும் வரை ஸ்டோரி படிப்பேன்
ஆனால் அதுக்குன்னு பேய் பிசாசுல்லாம் அவங்கவங்க ஜோடியோடு ஜாலியா ஜல்ஸா பண்ணும் நேரத்தில் நீங்கள் அப்டேட் கொடுத்தால் எப்படி படிப்பது? இல்லை எப்படின்னு கேட்கிறேன்
hahaha என்ன பண்ணுறது பானுமா என் பையனுக்கு online class start ஆகிருச்சு. காலை 8 to 1 aporam 2 to 4 internet அவன் வசம். அதுக்கு பிறகுதான் நான் கதையே! எழுதணும். அதான் ஆவிங்க வாக்கிங் போற டைம்ல UD போட வேண்டியதா போச்சு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top