நான் கமெண்ட் போட்டது மாறி....உங்கள் கருத்துகளை படிக்கும் போது....ரெம்ப மகிழ்வாக இருக்கு...விக்கி போன்ற பிள்ளை வேண்டும்னு தோணுதா...கிடைக்கட்டும்...நன்றிமா....பொன்ஸ் அருமையான பதிவு.கலக்கிட்டீங்க. அவர்களின் குடும்ப பிணைப்பு மனதிற்கு ரொம்ப இதமாக இருந்தது. விக்கி சமையல் செய்து உதவுவது மனதை அள்ளிப் போகிறது.அவனை போன்ற பிள்ளை வேண்டுமென நினைக்க வைக்கிறது.மிகவும் யதார்த்தமாக மிகைப்படுத்தாமல் அவர்களின் முன்னேற்றத்தை எழுதி இருக்குறீங்கமா.