E 14- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்ஸ் அருமையான பதிவு.கலக்கிட்டீங்க. அவர்களின் குடும்ப பிணைப்பு மனதிற்கு ரொம்ப இதமாக இருந்தது. விக்கி சமையல் செய்து உதவுவது மனதை அள்ளிப் போகிறது.அவனை போன்ற பிள்ளை வேண்டுமென நினைக்க வைக்கிறது.மிகவும் யதார்த்தமாக மிகைப்படுத்தாமல் அவர்களின் முன்னேற்றத்தை எழுதி இருக்குறீங்கமா.:D:p
நான் கமெண்ட் போட்டது மாறி....உங்கள் கருத்துகளை படிக்கும் போது....ரெம்ப மகிழ்வாக இருக்கு...விக்கி போன்ற பிள்ளை வேண்டும்னு தோணுதா...கிடைக்கட்டும்...நன்றிமா....
 

Chithukumar

Well-Known Member
நான் கமெண்ட் போட்டது மாறி....உங்கள் கருத்துகளை படிக்கும் போது....ரெம்ப மகிழ்வாக இருக்கு...விக்கி போன்ற பிள்ளை வேண்டும்னு தோணுதா...கிடைக்கட்டும்...நன்றிமா....
இரண்டு பசங்க இருக்காங்கமா. குட்டீஸ். பெரிசானாதான் தெரியும்:D:D..ஆனாலும் விக்கி மாதிரி பொறுப்பு டவுட்டுதான்.:eek::eek:;);)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இரண்டு பசங்க இருக்காங்கமா. குட்டீஸ். பெரிசானாதான் தெரியும்:D:D..ஆனாலும் விக்கி மாதிரி பொறுப்பு டவுட்டுதான்.:eek::eek:;);)
கண்டிப்பாக வருவான் ...
இரண்டு பசங்களா..சூப்பர்
.ஒரு ஹாய் சொன்னேன் சொல்லு..வாழ்ததுகள் நல்லா வருவாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top