MythiliManivannan
Well-Known Member
Very nice directorsemma.....Aji vantha story over.....nice romantic epi....hero bday nyabagam illai na enna periya gift tu koduthitom le. Ange nikkiren
3 மாசத்தை வேஸ்ட் பண்ணி.... ப்ரணவை இல்லாத சித்ரவதையெலஎலாம் பண்ணி.... இவங்க கிப்ட் குடுத்துட்டாங்கலாம்...
ஏன் பேபி..... இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியல ( தலை குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைங்கிற கதையாவல்ல இது இருக்கு )