சுதிஷா
Well-Known Member
நானும் இதைதான் அந்த போலிசுகிட்ட கேட்டேன். அவன் என்ன கோவத்துல இருந்தானோ புருஷன் பொண்டாட்டி சண்டைய வேடிக்கை பார்க்க வந்தியா உள்ள தூக்கி போட்டு லாடம் கட்டறேன் இருன்னு சொன்னான். எடுத்தேன் பாருங்க ஓட்டம் போலீஸ் ட்ரெயினிங்ல கூட எவனும் அப்படி ஓடியிருக்க மாட்டான் அப்படி ஒரு ஓட்டம். நீங்க அவன்கிட்ட பேசறீங்களாena ipdi posukunu samathanam agitanga ji