Vizhiyinil Mozhiyinil....Final Episode....

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹாய் உமா,
சூப்பர் கதை....ரிஷி அபி..இருவருடைய காதல் கதை...அதுக்குள்ள ஒரு கிரைம்...ரொம்ப திரில்லா இருந்தது படிக்க...
வருண் தைலா...ஜோடியும் சூப்பர்...
சுரேஷ் சித்ரா..நல்ல கேரக்டர்ஸ்...கோவிந்த் தாத்தாவும்.

21 வது எப்பியில் உண்மை குற்றவாளி கண்டுபிடிச்சிட்டு ரிஷி கொடுத்த பேட்டியில் வரும் அனைத்தும் நம்ம ஊர்ல சர்வ சாதாரணமா நடக்குது...அதில் இருந்து இளைஞர்களை எப்படி மாற்றுவது என்று நம்ம சமூகம் உணரவேண்டியது...பெற்றோர்களும் ஆசிரியர்களும்...அனைவரும்.
லச்சு கேரக்டரும் பிடித்தது...
ரொம்ப சூப்பர்..உமா..
வாழ்த்துக்கள்....இரண்டாவது கதை 3 எப்பி படித்தபிறகு....உங்களுடைய முதல் கதை படிக்கிறேன்....இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன் படிக்காமல்...
ரொம்ப நன்றி உமா..:)
 
umasaravanan

Writers Team
Tamil Novel Writer

Hi sis...

Thank you so much for your lovely comments and wonderfull words...

athanaalenna...ini padinga...haa..haaa,...
 
murugesanlaxmi

Well-Known Member
சகோதரி உமாசரவணனுக்கு,
தங்களின் விழியில் மொழியில் நாவல் அருமையான காதல்,குடும்பம்,மற்றும் சிறிது கிரைம் கலந்த நாவல் சகோதரி. நன்றாகக இருந்தது. ரிஷி-அபி அருமை ஜோடிகள். அபியின் சஸ்பென்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக விளகுவது அருமைசகோதரி. நல்ல குடும்பம். நட்புக்கு தைலா,லட்சுமி அருமை. அபியின் காத்திருந்த காதல் வெற்றி வெற்றி. ஹீரோ-ஹீரோயின் பாத்திரங்கள் அருமை இளம் சமுதாயத்தினர் சிலபேர் வழி மாறிப்போவதும் அதற்கான வருத்தமும், அவர்களுக்கான முடிவும் அருமை. அபிராமி, ரிஷி, வருண்-தைலா, சுரேஷ்-சித்ரா மற்றும் எல்லா கதாபாத்திரங்களையும் அழகாய் தந்திருந்தீர்கள் ரொம்ப சுவராசியமான கதை .உங்கள் எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை சகோதரி. அருமையான உரையாடல் நடை, விறுவிறுப்பு குறையாமல் எழுதியுள்ளீர். கையில் எடுத்தால் முழுவதும் படித்து விட்டுதான் கீழே வைக்கும்படி இருந்தது சகோதரி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top