Venpani Malare..! - 6

Advertisement

S

semao

Guest
ஏன் உமா
உங்க வீட்டுக்கு நாங்க வரணும்னா நேரடியா கூப்பிட்டா வரப்போறோம்
இப்படி கடுப்பேத்தி உங்களை கவனிக்க தான் வரணுமா

பானுமா வாங்க உமாவ கவனிப்போம்
யாருக்கு யார் ஜோடின்னு சொல்ல மாட்டேங்கிறாங்க
நல்ல எபி
 

malar02

Well-Known Member
hi friend US,
காதலின் முன் மனசாட்சியின் கதவு மூடிக்கொண்டது
இந்த காதல் நல்லவனை கெட்டவனாக்கும்....... கெட்டவனையும் நல்லவனாக்கும்

ஓ 2 நாயகிகளும் அறிந்தவர்களோ .......
முகோ -க்கு எப்போதும் ரெடியா இருக்கு தனலை கொட்டும் நாக்கு... பெரிய அப்பாடக்கரோ..... உடையில் கண்ணியமிருந்தால் போதுமா வாக்கிலும் இருக்க வேண்டும் யாரு மண்டையில் அடிச்சு சொல்லித்தர போறாங்களோ......
எல்லோருக்கும் fb வச்சி எங்களுக்கு bb.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top