Venpani Malare..! - 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏன் உமா
உங்க வீட்டுக்கு நாங்க வரணும்னா நேரடியா கூப்பிட்டா வரப்போறோம்
இப்படி கடுப்பேத்தி உங்களை கவனிக்க தான் வரணுமா

பானுமா வாங்க உமாவ கவனிப்போம்
யாருக்கு யார் ஜோடின்னு சொல்ல மாட்டேங்கிறாங்க
நல்ல எபி
ஹா ஹா ஹா
 

MythiliManivannan

Well-Known Member
வெற்றிக்கு பனிமலர் தான் ஜோடியா உமா.

திவாகர் பேச்சுலர் பார்ட்டி நடப்பதைப் பார்த்து வருந்துகிறார். அப்போ செல்வா, இப்படி நடந்த ஏதோ ஒரு பார்ட்டிக்குப் பிறகுதான் இறந்ததா? கவிக்கும் மலருக்கும் என்ன சம்பந்தம், நட்பா? இல்லை உறவா?
நல்லா சுத்தல்ல விடறீங்க உமா :eek:
We பாவம்...... Pls :(
 
Last edited:

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
மிக அருமையான பதிவு, உமா
சரவணன் டியர்
ஓ, இதே போல ஒரு, அல்லது அவனுடைய
பேச்ச்சலர்ஸ் பார்ட்டியில் குடித்ததால் தான்
திவாகரின் மகன் செல்வா, இறந்தானோ?
Thank you kka..

aagaaa...naan solla maatten...sollave maatten..:rolleyes:
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
ஆத்தாடி?
பனிமலர் பொண்ணு தெரியாமல் மேலே விழுந்ததுக்கு,
இந்த வெற்றி, இப்படி நாயாய் குலைத்து, மலர் டியரிடம்
எரிந்து விழுகிறானே, உமா சரவணன் டியர்?
vetri sseekkiram sari aagiduvaan kka...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top