E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

madhusram

Well-Known Member
மல்லி sis ..எனக்கு ஒரு டவுட் .. ரமணன் தலைவியின் நாயகன்ல ரொமான்ஸ் மட்டும் பண்ணிட்டு போயிட்டருன்னு ..இதுலயாவது போலீஸ் வேலையைப் பாருன்னு விட்டுடீங்களோ ..
;):p:p:D
He he he... adhula ramanan police velaya thavara romance romba panna maatarae.... vara eppadi romantica paarkaradhunu thaana yosichikittae irupaar.....ramanan pesanalae andha vara pilla paavum possuku possukunu kaaichal la vilundhurum :D romantica pesanumnu ninaichchaalae adhu viraippa thaanae varum
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Vakkeel vela pakka vaikka koodathunnu
Malli mudivu panna
வேகம்...வேகம்...இல்ல வக்கீலுக்கு..
வர்ஷூ பேசாறன்னு தான் ரஞ்சனியை கவனிச்சு பார்ககிறான்..
பக்கி மறந்துட்டான்...
நல்ல பதிவு
ஹப்பா
ஒன்னும் ஆகலை
தலை மூச்சு விட்டுக்கோபா

வர்ஷி மா. சூப்பராக பண்ற
கெத்தா உள்ள போறதென்ன
அப்புறம் பயமா
நோ பேபி
நம்ம சரித்திரத்தில அப்புறம் கல்வெட்டு வைப்பாங்க
ஹா ஹா ஹா


வா(வ)ரா ரமணா
நுவு என்ட கதைக்கு ரா ரா ரமணா
நாக்கு சால சந்தோஷங்க உந்தி
மயில் வர்ஷ் பேபி..
வர்ஷா நாகம்..
செம பாத்தி..
நீ கானம் பாடும் குயில்..
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
குயில் ஆல்வேஸ் இன் சுவிஸ்ஸ்ஸ்....:p
அது அக்கக்கோ கூவும் குயில்..
நீ கவிதை புனையும் கவிக்குயில்...
குக்கூ தானே கூவணும்
லட்டுகள். வாரா மேடம் காணாம்.
வர்ஷா புட்டுடிச்சு போல.
தலைக்கு வந்தது
தலைவியால் தீர்ந்தது
:p:p:p:p
தலைவலி வராம போச்சே
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் ..... நம்ம favorite ஹீரோ ரமணன் வரார்...
வர்ஷினி செம கெத்து..... பத்து அண்ணா எங்க ??? ....
கால் நடையா வராரு???.... வர்ஷா எதுக்கு அவ்வளோ திமிர பேசணும் .....
அப்புறம் அடி வாங்கி ஓடணும் ..... எப்படியோ சரி பண்ணியாச்சு .....
Very interesting episode.
Thank you very much.Mallika:):):)
cycle tyre puncture:)
summa pinreenga banu ma
ஹா ஹா ஹா
 

murugesanlaxmi

Well-Known Member
சில கதைகள் சட்டுனு முடிந்த மாதிரி பீல் இருக்கும்....அந்த கதைக்குதான் எப்பிலாக் கேட்கிறது..அண்ணா...சில வருடங்களுக்கு பிறகு அவங்க வாழ்க்கையில் நடக்கிறதை தெரிந்துக்கொள்ள....மல்லி சிஸ் கதைக்கும் எப்பிலாக் இருக்கு....சங்கீத ஜாதி முல்லை முடிந்த பிறகு தருவாங்கன்னு வெயிட்டிங்...
நம்ம காண்டீபன் சார் எப்பிலாக்.:D
நன்றி சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
உங்க பிரண்ட் ஆயிட்டேனே
கமண்ட் போடாம கடியும் கருத்தும் போடுறீங்களே
அந்த effect than
:p:p:p:p
அப்போ, இன்னிக்கு இரவு நல்ல தூக்கம் வரும் சகோதரி.{ என்னை கலாய்ச்சிதற்கு, நான் அழுவுறேன்}
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top