Thannoliyaalin thalaivanivan-15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அருமையான பிளாஷ்பாக், கீதாஞ்சலி டியர்
நான் நினைத்ததையே, ராம்குமார் டியரும்
சொல்லியிருக்கானே, கீதாஞ்சலி செல்லம்
ஹா, ஹா, கதை எழுதினவளை விட்டுட்டு,
கதையில் வர்ற கதாநாயகியை, நம்ம சூர்யா
டியரை, இந்த ராம்குமார் டியர் லவ்,
பண்ணியிருக்கானே
ஆனால், இதுவும் நல்லாத்தான் இருக்கு,
கீதாஞ்சலி டியர்
எங்கோ ஒரு அபலைப் பெண்ணுக்கு, நடந்த
கொடுமையான நிகழ்வுகள்
=னு நான் நினைத்த
மாதிரியே, ராமின் மனமும் ஓலமிட்டிருக்கு,
கீதாஞ்சலி செல்லம்
சூர்யா டியரை, என்னாமா ரசித்து, உருகி, உருகி
லவ் பண்ணியிருக்கான், இந்த ராம் டியர்?
ஆனால், அவனோட இத்தனைக் காதலுக்கும்,
நம்ம சூர்யா டியர்,
தகுதியானவள் தான்,
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
அன்பும்,உறவும் தகுதி பார்த்து வருவதில்லை அருமை வரிகள். தன்னோளியின் கட்டுரை சூப்பர் சகோதரி. நான் நினைப்பது கணவன்-மனைவி என்பது தவறு, துணைவன்-துணைவி என்பது சரி, ஆனால் அந்த எண்ணம் எற்பட பலகாலம் ஆகும். பல அடிகளுக்கு பிறகே எற்படும். தற்கொலையை கொலை செய் சூப்பர்.
 

Sri B

Well-Known Member
wow wow...semmma...suspense singaaram..enama flashback vechirukan ya...unmayave irukaangala ilayanu theriyama..karpanailaye love panirukan..superbbbb:):):)
really yes..kathaila vara oru sila characters marakave mudiyathu..aazhama pathinjiduvaanga..apdi oru character thaan..sooriya..:):)
 

monies

Well-Known Member
Hey geethu chellam surprize ud tq. Ram lv stry kalakal dear. Kannil neer varudu ipa kooda ennai romba badicha novel.. seekramseekram kudungalen pa. miss ram and uthi
Apuram hw r u ma..romba naal ana pola feel miss u ka adikadi vaangooo
Waiting dearuuuu
 

malar02

Well-Known Member
hi friend Anjali,
:eek:anjaliiiiiiiiiiiiiiiiiiiiii என்ன anjalii என்ன இது:mad: எதோ ஒரு பெரிய மர்ம முடிச்சு அவிழ் போகிறது என்று இருந்தா இப்படி ஒரு திறப்புவிழா சஸ்பென்ஸுக்குo_O
4 பக்கம் வரும்போது லயத்தது ம்ம் இதுவும் நல்ல இருக்கே என்று நினைத்தது :):cool:
6 பக்கம் அடித்து வீழ்த்தியது வீழ்ந்தாலும் விதையாவோம்......
ராமின் வாயிலாக சூர்யாவின் வாழ்வு .....வர்ணனைகள்..... அருமையான நடை
ஆம் சில நேரம் நம் கற்பனைகள் நம்மையே ஜெய்த்துவிடும்..... அவனும் தண்ணொளியை தேடி பார்த்தேவிட்டான் ஒளியை......
உங்கள் சிந்தனை கட்டுரையின் நடையுரைக்கு....
3705626_125.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top