banumathi jayaraman
Well-Known Member
அருமையான பிளாஷ்பாக், கீதாஞ்சலி டியர்
நான் நினைத்ததையே, ராம்குமார் டியரும்
சொல்லியிருக்கானே, கீதாஞ்சலி செல்லம்
ஹா, ஹா, கதை எழுதினவளை விட்டுட்டு,
கதையில் வர்ற கதாநாயகியை, நம்ம சூர்யா
டியரை, இந்த ராம்குமார் டியர் லவ்,
பண்ணியிருக்கானே
ஆனால், இதுவும் நல்லாத்தான் இருக்கு,
கீதாஞ்சலி டியர்
எங்கோ ஒரு அபலைப் பெண்ணுக்கு, நடந்த
கொடுமையான நிகழ்வுகள்=னு நான் நினைத்த
மாதிரியே, ராமின் மனமும் ஓலமிட்டிருக்கு,
கீதாஞ்சலி செல்லம்
சூர்யா டியரை, என்னாமா ரசித்து, உருகி, உருகி
லவ் பண்ணியிருக்கான், இந்த ராம் டியர்?
ஆனால், அவனோட இத்தனைக் காதலுக்கும்,
நம்ம சூர்யா டியர், தகுதியானவள் தான்,
கீதாஞ்சலி டியர்
நான் நினைத்ததையே, ராம்குமார் டியரும்
சொல்லியிருக்கானே, கீதாஞ்சலி செல்லம்
ஹா, ஹா, கதை எழுதினவளை விட்டுட்டு,
கதையில் வர்ற கதாநாயகியை, நம்ம சூர்யா
டியரை, இந்த ராம்குமார் டியர் லவ்,
பண்ணியிருக்கானே
ஆனால், இதுவும் நல்லாத்தான் இருக்கு,
கீதாஞ்சலி டியர்
எங்கோ ஒரு அபலைப் பெண்ணுக்கு, நடந்த
கொடுமையான நிகழ்வுகள்=னு நான் நினைத்த
மாதிரியே, ராமின் மனமும் ஓலமிட்டிருக்கு,
கீதாஞ்சலி செல்லம்
சூர்யா டியரை, என்னாமா ரசித்து, உருகி, உருகி
லவ் பண்ணியிருக்கான், இந்த ராம் டியர்?
ஆனால், அவனோட இத்தனைக் காதலுக்கும்,
நம்ம சூர்யா டியர், தகுதியானவள் தான்,
கீதாஞ்சலி டியர்
Last edited: