E18 Enai Meettum Kaathalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மிக அருமையான பதிவு, சவீதா முருகேசன் டியர்
ஹய்யோ, நீ லவ்
=ல விழுந்துட்டே=ன்னு, அர்ஜுன்
மாமாவுக்கு தெரிந்து விட்டதே, பிரணவ் டியர்
ஆனாலும், அர்ஜுன் நல்லவராகத்தான் இருக்கிறார்,
சவீதா செல்லம்

வாவ், பிரணவ் டியர், சிபிஐ ஆபீஸரா?
கிரேட் மேன் தான் பா, சவீதா டியர்
சரவணன், நல்லவனாக இருந்திருந்தால்,
மனோவிற்கே, அவனைத் திருமணம் செய்து
வைத்திருப்பானோ, நம்ம பிரணவ் டியர்
?
எவ்வளவு நல்ல மனது, இவனுக்கு?
ஷாலினி, ஒரு நல்ல சிறந்த தோழி,
மனோபாரதிக்காக, பிரணவ்-விடம் எப்படியெல்லாம்
வாதிடுகிறாள்
?
பிரகாஷும் ஒரு நல்ல அண்ணனே
அவரும், அவர் மனைவியும் நம்ம மனோ
டியருக்கு, ரொம்பவே ஹெல்ப் புல்லா,
இருக்கிறாங்க
I LIKE THEM THOSE THREE PERSONS,
சவீதா செல்லம்
ஹய்யோ மனோ, பிரணவ் முகம் பார்த்த
பின்னேதான்
எல்லாம் புரியுதா?
இவ்வ்ளோ தத்தியா நீ?
நளினியின் பேச்சைக் கேட்டு, நம்ம மனோ டியரைத்
திட்டும், ஹவுஸ் ஓனர் பின் அவளை,
ஆசீர்வதிப்பது நல்லா இருக்கு, சவீதா டியர்
ஹய்யோ, ப்ரணவ்வை வீட்டிற்குள்ளேயே
விடலையா
?
என்ன நடந்ததோ?
இப்பிடி நல்ல இடத்திலே நிறுத்திட்டீங்களே,
சவீதா செல்லம்
உங்க கூட காய், சவீதா டியர்

நன்றி அக்கா...

ஆமா அக்கா சரவணன் நல்லவனா இருந்திருந்தா கண்டிப்பா ஹீரோ சார் மேரேஜ் செஞ்சு வைச்சிருப்பாரு மனோவுக்கு... அந்த மூணு பேரு உங்களுக்கு பிடிச்சிருக்காங்களா தேங்க்ஸ் அக்கா... எதுக்குக்கா கா விடுறீங்க நல்ல இடத்துல விட்டதுக்கா... பாவமில்லையா நானு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top