Suchu
Member
Thavrugale manaiviku dhane senjaan Sis, apuram enna oppukoduthal?7. தன் தவறுகளை மனைவியிடம் ஒப்பு கொடுப்பவன், எவன்..?
எங்க விஸ்வா...
Thavrugale manaiviku dhane senjaan Sis, apuram enna oppukoduthal?7. தன் தவறுகளை மனைவியிடம் ஒப்பு கொடுப்பவன், எவன்..?
எங்க விஸ்வா...
ஐஸ்வர்யா பற்றி வர்ஷிக்கு சொல்ல வேண்டிய அவசியம் என்ன...Thavrugale manaiviku dhane senjaan Sis, apuram enna oppukoduthal?
Eeanna avanhane avaluku periya thavaru senjavane4. அவள் தவறுகளின் பழியை அவனே சுமக்குறான்..
சுட்டி காட்டுவதும் இல்லை...
அது அவனையும் மீறி நடந்த ஒன்று..Eeanna avanhane avaluku periya thavaru senjavane
Avandhan aasaipattaanஅது அவனையும் மீறி நடந்த ஒன்று..
ஆயிரம் முறை மன்னிப்பும் கேட்டுட்டான்..
என்றாலும் மன்னிக்க முடியாத தவறே..
நான் சொல்ல வந்தது.
போதை மாத்திரை மற்றும் ஆசைக்கடி..
Avalum dhan avan sadhanaiku muttukattai podala2. அவளுடைய சாதனைக்கு துணை செய்றான்..
முட்டுக்கட்டை போடல...
தர்மசங்கடமான நிலையை கடந்து வருவது ரொம்ப கஷ்டம்...
ஸ்ட்ராங் ரிலேஷன்ஷிப் இருந்தா மட்டுமே அதை கடந்து வரமுடியும்..
இல்லன்னா நல்லதா போச்சு தொல்லை இல்லை கதை தான்