banumathi jayaraman
Well-Known Member
நானும் கரெக்ட்டாத்தானே சொன்னேன்கவிமாறன் மணிமாறனோட தம்பி. தயாளன்தான் பிள்ளைகளோட அப்பா நிர்மலாவின் காதலன்.
அழகன் மாறன் செழியனின் நண்பன். சரியா?? மா
மிக்க நன்றி பானுமா.
நீங்க சொன்ன இந்த கவி மாறனின் தம்பி
நான் சொன்ன கவி மாறனின் குழந்தை
தமிழ் க்கு பதிலா கவி ன்னு சொல்லிட்டேன்