fathima.ar
Well-Known Member
எனக்கும், ஐஸைப் பிடிக்காது, மேகலை டியர்
எனக்கும், ஐஸைப் பிடிக்காது, மேகலை டியர்
NO, ஐஸ்வர்யா பாவமில்லை, பொன்ஸ் டியர்கூல் உமா....பாவம்பா ஐஸ்....அவள் தான் இப்ப சிகிச்சை பண்ணப்போறாள்...
NO, ஐஸ்வர்யா பாவமில்லை, பொன்ஸ் டியர்
அவளோட சாபம்தான், ஈஸ்வரோடு, வர்ஷ் பேபியைச்
சேர விடாமல் தடுக்குது, பொன்ஸ் செல்லம்
அரை மணி நேரம் கழிச்சு, சீப் டாக்டர் வருவார், SO,
ஐஸோட சிகிச்சை, எங்க தல-க்கு வேண்டாம்,
பொன்ஸ் டியர்
அதானே, நம்ம பொன்ஸ் டியரை, நல்லாக் கேளுங்க,நீங்க முடிவே பண்ணிட்டீங்களா...
எவ்வளவு அவமானம் கடி வாங்கி காய்ச்சல் வருவது....அது அவனை விரும்பிய பெண்ணுக்கு தெரியவருவது
ஹ்ம்ம்.........................பார்ப்போம், பாத்திமா டியர்Apdilaam solla kudathu..
Ava thaan treat pannanum..
Ava curse vapus vangiduvaa.
ஆசையாலே கடிச்சது=ன்னு ஐஸ் நினைக்கIllai aasai le kadichanu ninaichipa aish....varshi will NVR let down eashwar no matter what....athan ava....
எனக்கும், இதே ஆசைதான், மேகலை செல்லம்போ பேபி
எனக்கு ஐஸு சிகிச்சை தரக்கூடாது...
வேற யாராவது தரட்டும்
உளி எடுத்துச்
சிற்பம் செதுக்கியவன்,
மூங்கில் அறுத்துப்
புல்லாங்குழல் செய்தவன்,
ஒலை கிழித்துக்
கவிதை எழுதியவன்..
இவர்களுக்கும்
பங்குண்டு
மழைக் கொலையில்.
ஒவ்வொரு செடிக்கும்
ஒவ்வொரு கொடிக்கும்
ஒவ்வொரு மரத்திற்கும்
பெயர்ச்சொல்லி,
உறவு சொல்லி
வாழ்ந்த வாழ்க்கை
வற்றிவிட்டது
நன்றி சகோதரிஅருமையா இருக்கு, சகோதரரே
எங்க தல யாருக்கும் தெரியக்கூடாது என்று எவ்வளவு முயற்சி...அதுக்கு அர்த்தம் இல்லாமல் போகாது...யாராவது குதிப்பாங்கஎன்னை இப்படி சொல்லிட்டீங்க ......
அப்ப யார் வைத்தியம் பண்ணுவா ...?waiting