ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ்... ஹாப்பி சண்டே... ஏற்கனவே ஒரு கதை பாதியோட நிக்குது... அதுக்குள்ள என்ன புது கதையான்னு உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேக்குது... ஆனா, இந்த கதை ஏற்கனவே முடிச்ச கதை தான்... சோ ரெகுலர் அப்டேட்ஸ் உண்டு... வாங்க கதைக்குள்ள போவோம்...
கதை பெயர் : நீயாக நான், நானாக நீ
ஹீரோ : ஆகாஷ்
ஹீரோயின் : பூமிகா
இது ஒரு டாம் அண்ட் ஜெர்ரி ஹீரோ ஹீரோயின் கதை தான்... ஆகாஷ் - பூமிகா, அத்தை பையன் - மாமா பொண்ணு... சின்ன வயசுலயிருந்து சண்டை போட்டுட்டு இருக்க இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இவங்க வீட்டுல இருக்குறவங்க பிளான் பண்றாங்க... அந்த கடுப்புல ரெண்டு பேரும் சுத்த, விதியும் இவங்க கூட விளையாடி பார்க்க நினைக்க, அதுக்கப்பறம் இவங்க வாழ்க்கைல நடக்குற விஷயம் தான் கதை... ஒரு light hearted storyஆ இது இருக்கும்...
குட்டி கதை தான்... நாளைக்கு முதல் எபி போடுறேன்... திங்கள், புதன், வெள்ளி - வாரத்துல இந்த மூணு நாட்கள் எபி வரும்...
இண்ட்ரோ பத்தின உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க பிரெண்ட்ஸ்...