வணக்கம் மக்களே..!
எல்லாரும் எப்படி இருக்கீங்க..???
இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கதை தொடங்கலாம்னு இருக்கேன்.
உங்களோட ஆதரவு எனக்கு ரொம்பவே முக்கியம்.
காதலர் தினம் என்பதால் காதலை கொண்டு தான் கதை நகர்வு இருக்கும்.
கதையின் நாயகன் : வெற்றிமாறன்
கதையின் நாயகி : இனியா
முதல் அத்தியாயம் இன்னும் கொஞ்ச நேரத்துல பதிவிடப்படும் மக்களே..
Hope you guys like my story..