Enai Meettum Kaathalae 7

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Aama da paapu... Avasar pattu precap la undra mamave thititen.. Indha director dhan ellathukum karanam.
Interstellar movie madhri oru precap pottanga.

Ellathukum director yen kutram solreenga hero ippadi senjirupananu yen yosikalai... en hero mela avalo than nambikkaiya ungalukku... :mad:

Interstellar movie mathiri precap pottana, irunga ithey mathiri precap ah ini poduren...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Superb ud, சவீதா முருகேசன் டியர்
அது யாருப்பா, கொடைக்கானல் வரை, இவங்களை தொடர்ந்து வருகிறவன்?
அவனுக்கு பேர் இல்லையா?
வில்லனா?
ஏற்கெனவே மனோ அவனிடம் கல்யாணம் பண்ணிக்கலாமா-ன்னு, வேற கேட்டிருக்காள்
ஆனால், இந்த பிரணவ், எதையாவது மனோவிடம் மறைக்கிறானா, சவீதா செல்லம்?
அந்த 'அவன்' கெட்டவனா?
ஹ்ம்ம்................ வேறு ஒரு பெண்ணை நிச்சயம்
செய்து மனோவை திருமணம் செய்யத்
தயாராயிருந்தவன், எப்படி நல்லவனாக இருப்பான்?
அவனிடமிருந்து நம்ம மனோ டியர் எப்படித்
தப்பித்தாள், சவீதா டியர்?
ஒருவேளை அந்த அவனுக்கும், இந்துமதிக்கும்
ஏதாவது லிங்க் இருக்குமோ?
இந்துமதி சொல்லி இங்கே வந்திருக்கிறானா, அந்த
'அவன்' சவீதா செல்லம்?
waiting for your next lovely ud, சவீதா டியர்

நன்றி அக்கா... நம்ம பொன்னம்மா செகண்ட் ஹீரோ பேரே இப்போ தான் சொல்லியிருக்காங்க, நான் வில்லன் பேரு தானே சொல்லாம விட்டிருக்கேன் விடுங்க சீக்கிரம் சொல்லிருவோம்... என்னைய நீங்க பாலோ பண்றீங்களா... நெறைய கண்டுபிடிக்கறீங்களே... அக்கா நெறைய குழப்பிக்காதீங்க நானே சீக்கிரமா தீர்த்து வைக்குறேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top