சிவபுராணம் கேள்விப்பட்டுருக்கேன்...
சிவா புராணம்???
வரட்டும்... வரட்டும்... மாலினி வரட்டும்... ஒருவேளை அவங்க வந்து தான் கெளரி, சங்கர் கல்யாணத்தை முடிப்பங்களா இருக்கும்...
சிவபுராணம் கேள்விப்பட்டுருக்கேன்...
சிவா புராணம்???
வரட்டும்... வரட்டும்... மாலினி வரட்டும்... ஒருவேளை அவங்க வந்து தான் கெளரி, சங்கர் கல்யாணத்தை முடிப்பங்களா இருக்கும்...
இந்த படம் பார்த்து இருக்கேன்.... ரேவதி பேரு துளசின்னு தெரியும்.... ஆனா அரவிந்த் சாமி பேரு மறந்து போச்சு... நீங்க சொன்னவுடன் தான் நியாபகம் வந்துச்சு.... என்ன ஒரு coincidence.... இந்த படத்துல எல்லா பாட்டும் நல்லா இருக்கும்....இந்தப் பாட்டை பாடுற அரவிந்த சாமியோட கரெக்டர் பெயர் கௌரி சங்கர்..சிந்து ஸிஸ் இந்த விவரம் தெரிஞ்சு இந்தப் பாட்டை போட்டீங்களா இல்லை தெரியாமவா?
இந்த படம் பார்த்து இருக்கேன்.... ரேவதி பேரு துளசின்னு தெரியும்.... ஆனா அரவிந்த் சாமி பேரு மறந்து போச்சு... நீங்க சொன்னவுடன் தான் நியாபகம் வந்துச்சு.... என்ன ஒரு coincidence.... இந்த படத்துல எல்லா பாட்டும் நல்லா இருக்கும்....
இந்தப் பாட்டை பாடுற அரவிந்த சாமியோட கரெக்டர் பெயர் கௌரி சங்கர்..சிந்து ஸிஸ் இந்த விவரம் தெரிஞ்சு இந்தப் பாட்டை போட்டீங்களா இல்லை தெரியாம போட்டீங்களா?