E 16- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாணி பிடிக்காதவங்க யாரு...
ஜெயவாணியைக் கூட பிடிக்குமே
யாருன்னு தெரியுதா..
நாளை வரை பானு, மைத்தி வந்து சொல்றாங்களா பார்ககலாம்
'' மைவிழி மயக்கம் '' ஹீரோயின் தானே, பொன்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Ava(ng)laaa neeeyuuuu...

Nithila manoranjan I like..
Collector wife ahhh
இல்லை, பாத்திமா டியர்
செல்வா கணபதியின் ஒன்று விட்ட மாமன் மகள்,
'' வைர மலர் '' ஹீரோயின் என, கலெக்டர் பெயர்
'' நரேன் '' (முழுப்பெயர் நரேந்திரன், என நினைக்கிறேன்,
பாத்திமா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எதுக்கு சிரிக்க போறேன்...ஒரே இனம் ல...மனோரஞ்சன் ..சௌமினி தானே....புது வைரம் நான் உனக்கு...வைரமலர் செல்வகணபதி...

:)
அதே, அதே, பொன்ஸ் டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உங்களைப்போலவே என்ன பொன்னும்மா ? ரமணியம்மா விசிறி என்பதா இல்லை வேறு ஏதேனுமா?
அதே..தான்...உடனே டான் டான்னு பதில் வருது...லமனப்பாடம் பண்ணியிருக்கிறோமே...எத்தனை முறை படிச்சிருப்போம்..
அதையும் சொல்றேன்..
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இல்லை, பாத்திமா டியர்
செல்வா கணபதியின் ஒன்று விட்ட மாமன் மகள்,
'' வைர மலர் '' ஹீரோயின் என, கலெக்டர் பெயர்
'' நரேன் '' (முழுப்பெயர் நரேந்திரன், என நினைக்கிறேன்,
பாத்திமா செல்லம்
ஆகா..அருமை..கிழி..கிழின்னு கிழிச்சிட்டீங்க......(கலா ஸ்டைலில் படிக்கணும்)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top