E 16- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
குட்..சரியான விடை..பத்து மதிப்பெண்கள் பானு டியர்
ஹான், இதெல்லாம் செல்லாது, செல்லாது,
பொன்ஸ் டியர்
மைத்தி-க்கு மட்டும் 100-க்கு 200,
எனக்கு மட்டும் பத்து மார்க்கா?
சோ சேடு, பொன்ஸ் செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அழகு...இதை தலைப்பாக வைச்சுக்கவா..அடுத்த கதைக்கு
Veera pandi pola hero vum venum. Ok vaa
வைச்சுக்கலாமே, பொன்ஸ் டியர்
ஆமாம், ஆமாம், வீரபாண்டி போலவே, ஒரு ஹீரோவும் வேண்டும்தான், பொன்ஸ் செல்லம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹான், இதெல்லாம் செல்லாது, செல்லாது, பொன்ஸ் டியர் மைத்தி-க்கு மட்டும் 100-க்கு 200,
எனக்கு மட்டும் பத்து மார்க்கா?
சோ சேடு, பொன்ஸ் செல்லம்
ok granted....300 marks..banu dear.
நீங்க இப்படி கேட்கணும் என்றே பத்து மதிப்பெண் என்று போட்டேன்...
நீங்களே தப்பாமல் கேட்டு விட்டீர்கள்...கி..கி..
 

MythiliManivannan

Well-Known Member
சூப்பர் மைத்தி....
வைர மலர் ல நித்திலாவின் சிரிப்புக்கு ஒரு கவிதை சொல்வானே செல்வம்.... செமையா இருக்கும் ல....
" என் நித்திலாவின் புன்னகைக்கு ஈடாகுமோ இந்த நித்திலங்கள் ! " ,
இதைத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன் மலர்.
 

MythiliManivannan

Well-Known Member
அதே..தான்...உடனே டான் டான்னு பதில் வருது...லமனப்பாடம் பண்ணியிருக்கிறோமே...எத்தனை முறை படிச்சிருப்போம்..
அதையும் சொல்றேன்..
நீங்க சொல்வது சரிதான் பொன்னும்மா, எத்தனை முறை படித்திருத்கிறேன் என்பதற்கு கணக்கே இல்லை ;) :)
 

ThangaMalar

Well-Known Member
" என் நித்திலாவின் புன்னகைக்கு ஈடாகுமோ இந்த நித்திலங்கள் ! " ,
இதைத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன் மலர்.
ஆமா..
என் நித்திலாவின் முத்துச்சிரிப்பிற்கு இந்த நித்திலங்கள் ஈடாக கூடுமோ?... அன்பன் செல்வம்...
 

MythiliManivannan

Well-Known Member
ஆமா..
என் நித்திலாவின் முத்துச்சிரிப்பிற்கு இந்த நித்திலங்கள் ஈடாக கூடுமோ?... அன்பன் செல்வம்...
வார்த்தைகள் கூட மாறாமல் அப்படியே! வாவ் கலக்கிட்டீங்க மலர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top