Very very nice and excellent ud, சவீதா முருகேசன் டியர்
நம்ம அஜிக்குட்டி, மனோ டியரைத் தேடித் தவழ்ந்து வருவதைப் பார்த்தவுடன் எனக்கு அழுகையாய்
வந்தது, சவீதா செல்லம்
வேலைக்குப் போகும், அம்மாக்களெல்லாம், மிகவும் பாவப்பட்ட ஜென்மங்கள், சவீதா டியர்
எல்லாம் இருந்தும், யாருமே இல்லாத நிலை ஏன் மனோவுக்கு, சவீதா செல்லம்?
என்ன சவீதா டியர் ஒரே சஸ்பென்ஸ்ஸாக கதையை கொண்டு போறீங்களே பா? ஏன்?
இவளுக்கு உரிமையுள்ள குழந்தைக்கு, ஏன் மனோவால் உரிமை கோர முடியவில்லை?
யாரவன் சொல்ல முடியாத சூழலில் சிக்கிக் கொண்டிருப்பவன்?
அவன் எங்கேப் போனான்?
இந்தப் பிரகாஷ் and மோனா யாரு?
இவங்க மனோ டியருக்கு என்ன உறவு?
யாரு சொல்லி, பிரகாஷ் இவளுக்கு, புதுப் போன்
வாங்கித்தர்றான்?
மனோ ஒரு அனாதையா, சவீதா செல்லம்?
அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவளா?
இந்த மனோவுக்கு ஏன் இந்த தன்னிரக்கம்?
ஹா, ஹா, இவள் மேலே அக்கறை, சக்கரையா
இருந்தாலும், கோபமா, இந்த மனோ டியருக்கு?
அட, அட, இந்த மாடி வீட்டு ரஞ்சனியம்மாவுக்கு,
என்னமா வக்கிர கற்பனை?
சீ, சீ, இவளெல்லாம் ஒரு பொம்பளையா?
ஹய்யோ இந்த மனோவுக்கு ஏன் தான் இவ்வளோ கஷ்டமோ?
ஹா, ஹா, இந்த ராகவ்வைப் பார்த்தால், எனக்கு
வடிவேலு ஞாபகம் தான் வருது, சவீதா டியர்
ஹா, ஹா, பாட்சா பட ஸ்டைலில், பிரணவ்=வை கலாய்க்கிறியா, ராகவ் டியர்?
ஹா, ஹா, பிரணவ்=வோட, லவ் ஸ்டோரி தெரியாததில், உனக்கு இவ்வளவு வருத்தமா, ராகவ் டியர்?
waiting for your next lovely ud, eagerly, சவீதா செல்லம்