கிருஷ்ணா புதுக்கதைல ஜோடியோட வருவான்.Superrrrrr story
ரொம்ப கலகலப்பான கதை அதிலும் வாகை செய்த அட்டகாசங்களை மறக்கவே முடியாது
எல்லா ஜோடிகளும் சூப்பர்
அதீசன் -மஞ்சரி
அர்ஜுன் -மாலினி
ஆனந்த் -அனி
சந்தோஷ் -விழி
ஸ்டீவ் -அக்ஷரா
ஆனா கடைசில கிருஷ்ணா மட்டும் தான் சிங்கிள் மற்றபடி எல்லாமே அருமை
விரைவில் அடுத்த கதையுடன் வர வாழ்த்துக்கள்
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி RIYAA டியர்