Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi `19

Advertisement

Nagaspriya

Well-Known Member
அருமையான கோர்ட் சீன்.
குருமூர்த்தி கேட்ட கேள்விக்கு ஜெய் இன்னும்உயிரோடு இருக்கானே!
எவ்வளவு அசிங்கம்?
 

banumathi jayaraman

Well-Known Member
வேலைகாரம்மா கண்ல பட்டது, அவங்களுக்கு உறுத்தினது கீதாக்கு தோனலையா...

நாம், நம்ம பொண்ணுங்களை பத்திரமா பார்த்து பார்த்து வளக்கறோம் அப்படீன்னு வாழ்க்கைல negative விஷயங்களை காமிக்காம வளத்துடறோம்.
வேற என்னத்த சொல்ல
மாத்திரை டூயூபில் மருந்து மாற்றியது கீதாவுக்கு தெரியாதே
மறந்து போன செல் போனை எடுக்க வந்த வேலைக்காரம்மாவுக்குத்தானே தெரிந்தது
இப்போ கோர்ட்டில் அந்தம்மா சொல்லித்தானே கீதாவுக்குமே உண்மை தெரியுது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top