E11 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
இன்னும் இன்னும் லட்டு சாப்பிட ஆசையா இருக்கே.... மல்லிம்மா.... சீக்கிரம் லட்டு கடையை ஓபன் பண்ணிடு.....
Ellorum oru oru laddu koduthanga
naanum oru laddu koduthuten
so sweet edu kondadu
sundari kannal oru seithi
சுந்தரி கண்ணால் (கண்ணனால்) ஒரு சேதி
நான் உனை நீங்க மாட்டேன்
 

fathima.ar

Well-Known Member
கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே..
 

MythiliManivannan

Well-Known Member
வாராமல் போனாய்
இரு திங்கள்
காணாமல் போனாய்
பூ பூக்கும் நந்தவனத்தில்
என் கண் பூ பூத்தது
உன்னை காண காத்தது
இத்துணை நாள்
இத்துணை வேண்டாமென
எத்துணை நினைத்தாலும்
அத்தனை மீறி
வந்தாய் இங்கே
காத்தாய் என்னை
மீட்டாயோ வாழ்வை
மயக்கம் கொண்டவளையும்
உன்னிடம்
தயக்கம் கொண்டவளையும்
சூடு கண்ட பூனையாய் நின்ற என்னை
ஒரு கணத்தில் மாற்றி
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
உன் பேச்சுக்கு ஆடும்
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
மாறவில்லை நான்
மாற்றிவிட்டேன் உன்னை
தாண்டவில்லை நான்
தாண்டவைத்தேன் உன்னை
வந்துவிட்டாய் நீ
தருவேனோ என்னை
அட்டகாசம் மீரா
 

banumathi jayaraman

Well-Known Member
Very very superb ud, Malli chellam
மிகவும் அருமையான, ஒரு பதிவை தந்திருக்கீங்க,
மல்லி டியர்
அதிலும் இரண்டு பார்ட், சூப்பரோ சூப்பர், மல்லி செல்லம்
வரும் திங்கள் முதல், SJM சங்கீத ஜாதி முல்லை,
தர்றேன்=ன்னு, நீங்க சொன்னது, இன்னும், சூப்பரோ
சூப்பர்தான், மல்லி டியர்
hmm................ நம்ம துரைக்கண்ணன் 2 மாதமாக வராததை
நினைத்து, நம்ம சுந்தரி டியர் வருந்துவது, நன்றாக
இருந்தது பா
ஹா, ஹா, முன்பு ஒரேயடியாக விட்டுப்போனவன், திரும்ப
வந்து ஆசையை மூட்டிவிட்டு, போய்ட்டானே-ன்னு இவளுக்கு
வந்த வேதனையில் ஆத்திரத்தில் தன்னிலை இழப்பது
சகஜம்தான்,
பாவம் வடிவுப்பாட்டி, இவளைப் பற்றி கவலைப்பட்டே
உடம்புக்கு இழுத்து விட்டுக்கொண்டார் போல்
ஐயோ பாவம், சுந்தரி வேறு காலில் சுடுநீரைக் கொட்டிக்
காலைப் புண்ணாக்கி கொண்டாளே
நல்ல வேளையாக நம்ம துரைக்கண்ணன் டியர், சிந்தா
போய்ச் சொல்லி அப்பா முதலான பெரியவர்களை வர
வைத்துவிட்டானே
அட, நம்ம விமலாவா, பாட்டியை பார்த்துக் கொள்ளுறேன்னது!
ஆனால், நம்ம துரையோட வீட்டில், ஐந்து நாட்கள் இருந்ததுக்கு,
ஐந்து ஜென்மத்துக்கும், நம்ம சுந்தரி துன்பப்பட்டிருப்பாள்
போலவே
என்னா பா இது புதுசா திருமணமாகி வந்தப் புதுப்பொண்ணுக்கு
சோறு கூடவா வேளா வேளைக்குக் கொடுக்க மாட்டாங்க?
ஐயோ, நம்ம சுந்தரி எவ்வளவு அவமானப்பட்டிருக்காள்?
இவளை இவ்வளவு பாடுபடுத்திட்டு எப்பிடிப்பா ஒண்ணுமே
நடக்காததைப்போல கூலா சுந்தரி கிட்ட, திரும்ப வராங்க?
நம்ம கண்ணன் டியரையும் சேர்த்துத்தான் சொல்லுறேன்
இவளுக்கு இருக்கிற வசதிக்கு சுந்தரி டியர் பத்து பவுனில் கூட
தாலியைப் போட்டிருக்கலாம்
தன்னைப் பிடிக்காத கணவன் கட்டிய தாலி தானே என்று
அலட்சியமாக ஒரு சன்ன மெல்லிய சங்கிலியில் தாலியைப் போட்டிருக்கிறாள்
ஆனால், விவாகத்தைத்தான் ரத்து பண்ண முடியும்
விவாகரத்தை என்ன செய்வது?
நீங்கள் தான் சொல்ல வேண்டும், மல்லி செல்லம்
WAITING FOR YOUR NEXT LOVELY UD, மல்லி டியர்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
முதல் திருமணம் வெறுப்பில் நடந்தது......
இப்போ அவன் விருப்பமா கோவில்ல வைச்சு தாலி கட்டி registration பண்ணனும்.....
தாலி மறுபடியும் கட்டலைனா கூட registration பண்ணனும்....
registration மறுபடியும் பண்ணினா தான் லீகல் marriage ....
அப்ப டைவர்ஸ் எப்படி நடந்தது...
புரியலையே...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Very very superb ud, Malli chellam
மிகவும் அருமையான, ஒரு பதிவை தந்திருக்கீங்க,
மல்லி டியர்
அதிலும் இரண்டு பார்ட், சூப்பரோ சூப்பர், மல்லி
செல்லம்
வரும் திங்கள் முதல், SJM சங்கீத ஜாதி முல்லை,
தர்றேன்=ன்னு, நீங்க சொன்னது, இன்னும், சூப்பரோ
சூப்பர்தான், மல்லி டியர்
hmm................ நம்ம துரைக்கண்ணன் 2 மாதமாக
வராததை நினைத்து, நம்ம சுந்தரி டியர் வருந்துவது,
நன்றாக இருந்தது பா
ஹா, ஹா, முன்பு ஒரேயடியாக விட்டுப்போனவன்,
திரும்ப வந்து ஆசையை மூட்டிவிட்டு,
போய்ட்டானே-ன்னு இவளுக்கு வந்த நிறத்தால்
தன்னிலை இழப்பது சகஜம்தான்,
பாவம் வடிவுப்பாட்டி, இவளைப் பற்றி
கவலைப்பட்டே உடம்புக்கு இழுத்து
விட்டுக்கொண்டார் போல்
ஐயோ பாவம், சுந்தரி வேறு காலில் சுடுநீரைக்
கொட்டிக் காலைப் புண்ணாக்கி கொண்டாளே
நல்ல வேளையாக நம்ம துரைக்கண்ணன் டியர்,
சிந்தா போய்ச் சொல்லி அப்பா முதலான
பெரியவர்களை வர வைத்து விட்டானே
அட நம்ம விமலாவா பாட்டியை பார்த்துக்
கொள்ளுறேன்னது
ஆனால் நம்ம துரையோட வீட்டில் ஐந்து நாட்கள் இருந்ததுக்கு
ஐந்து ஜென்மத்துக்கும் நம்ம சுந்தரி துன்பப்பட்டிருப்பாள் போலவே
என்னா பா இது புதுசா திருமணமாகி வந்தப் புதுப்பொண்ணுக்கு சோறு கூடவா வேளா
வேலைக்குக் கொடுக்க மாட்டாங்க
ஐயோ நம்ம சுந்தரி எவ்வளவு அவமானப்பட்டிருக்காள் இவளை இவ்வளவுப் பாடுபடுத்திட்டு எப்பிடிப்ப
ஒண்ணுமே நடக்காததைப் போல் கூலா சுந்தரி கிட்ட
திரும்ப வராங்க
நம்ம கண்ணன் டியரையும் சேர்த்துத்தான் சொல்லுறேன் இவளுக்கு இருக்கிற வசதிக்கு சுந்தரி டியர் பத்து
பவுனில் கூட தாலியைப் போட்டிருக்கலாம்
தன்னைப் பிடிக்காத கணவன் கட்டிய தாலி தானே
என்று அலட்சியமாக ஒரு சன்ன மெல்லிய சங்கிலியில் தாலியைப் போட்டிருக்கிறாள்
ஆனால் விவாகத்தைத் தான் ரத்து பண்ண முடியும் விவாகரத்தை என்ன செய்வது
நீங்கள் தான் சொல்ல வேண்டும் மல்லி செல்லம்
WAITING FOR YOUR NEXT LOVELY UD, மல்லி டியர்

விவாகத்தையே ரத்து பண்ண முடியும்போது விவாகரத்தை ரத்து பண்ண முடியாதா பானுக்கா..... ஹிஹி... மறுபடியும் கல்யாணம் பண்ணிட்டா போகுது.....

தன்னைப் பிடிக்காத கணவன் கட்டிய தாலியே ஆனாலும் கழற்றி வைக்காமல் யாரும் அறியா வண்ணம் மெல்லிய சங்கிலியில் போட்டிருக்கா பானுக்கா.... நம்ம சுந்தரி சூப்பருல்ல......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top