E10 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
மந்திரி :- சூடு,சொரனை,ரோஷம்,வெக்கம்,மானம், இருந்தால் என் எதிரில் வரத்தயாரா? எனக்கேட்டு எதிரி மன்னன் ஓலை அனுப்பியுள்ளான், .மன்னா என்ன பதில் போடுவது?.
மன்னன் :- அவை இருந்தால் நிச்சயம் வருகிறேன்”, என ஓலை அனுப்பு |
 

Manga

Well-Known Member
நான் ரசித்த கமெண்ட்ஸ்:-
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்றாங்க, அப்போ...., புருஷன் அமைவதெல்லாம் புரோக்கர் கொடுத்த வரமா?{என்ன கொடுமை சரவணா}
Athu appodiyillai bro evvlo kodumaiyana life amanjaalum athai yetru maatri kollum pakkuvathai kadavul pengalukku kodutthirekkirar. There may be some exceptions.
 

Manga

Well-Known Member
சுந்தரி புள்ள பாவம் மாமன் அறியாத வயசுல புரியாம செஞ்ச தப்ப மன்னிச்சுடும்மா. மரண காயம் தான் ஆனாலும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடலாமே?? பயபுள்ள ரொம்ப ஃபீல் பண்றாப்ல.
 

murugesanlaxmi

Well-Known Member
Athu appodiyillai bro evvlo kodumaiyana life amanjaalum athai yetru maatri kollum pakkuvathai kadavul pengalukku kodutthirekkirar. There may be some exceptions.
சகோதரி நீங்க என் கமெண்ட்ஸ்க்கு லைக் போடலை,கமெண்ட்ஸ் போட்டு இருகிறீங்க,இப்பதான் தெரியுது லைக் போடாமலே படிப்பங்கனு| நான் கூட யாரும் படிக்கலைனு நினைத்துக்கொள்வேன்
 

fathima.ar

Well-Known Member
சுந்தரி புள்ள பாவம் மாமன் அறியாத வயசுல புரியாம செஞ்ச தப்ப மன்னிச்சுடும்மா. மரண காயம் தான் ஆனாலும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடலாமே?? பயபுள்ள ரொம்ப ஃபீல் பண்றாப்ல.

Ithu eppo nadanthuchu...
 

fathima.ar

Well-Known Member
Oru slow transition in Kannan character...
Sundari mela pidippa Vida brammippu achariyam.. Kadina uzhaippai unarugiraan..
Avan sundariya observe panna panna avanukkul irukkum Mann manam, andha qualities ellam realise panran...
Rasikkalanaalum..mugam sulikkala..

Intha story la Kannan realise panratha Vida..
Readers ah romba realise panna vakkiringa..

மக்கள் தொகை அதிகரிப்பு..
விவசாய நிலத்தை ப்ளாட் போட்டு வித்தா..
இருக்க இடமிருக்கும்..
உண்ணும் உணவுக்கு என்ன பன்னுவோம்..
மருந்து போட்டு அதிக விளைச்சல்
உணவு பொருள் மட்டுமில்லாம.
நோய்களையும் தான்..
 
Last edited:

Manga

Well-Known Member
சகோதரி நீங்க என் கமெண்ட்ஸ்க்கு லைக் போடலை,கமெண்ட்ஸ் போட்டு இருகிறீங்க,இப்பதான் தெரியுது லைக் போடாமலே படிப்பங்கனு| நான் கூட யாரும் படிக்கலைனு நினைத்துக்கொள்வேன்
Like podakudathunu ella bro varisaiya interesta padikkumpothu sometimes miss aayidum .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top