சிவபாலன் போன்றவங்கள திருத்த முடியாது சிஸ்அடப் பரதேசி சிவபாலன்
நடராஜன் பொண்ணு கொடுக்கலைன்னா நீ அப்படியேவா இருந்துட்டே?
வேற பொண்ணு கலைவாணியைக் கல்யாணம் செஞ்சு நல்லாத்தானே வாழ்ந்துக்கிட்டிருக்கே
அப்புறமென்ன?
எலக்க்ஷன் முடிஞ்சு பெற்ற பெண்ணையே ஒரு வழியாக்குறேன்னு சொல்லுறானே
அது எப்படி உங்க அப்பா உன் குடும்பம் நல்லாயிருக்கணுமுன்னு அடுத்தவங்க வாழ்க்கையை நீ பணயம் வைக்கிறே, யவ்வனா?
ஹா ஹா ஹா
தமிழிடம் யவ்வனா மாட்டிக்கிட்டாளா?
சூப்பர்
அடுத்து இனி..........?